top of page

நோய் தீர்க்கும் தியானம்

நோய் தீர்க்கும் தியானம்


மூலாதாரம்


தோல் வியாதிகள், மூட்டுவலிகள், கர்ப்பபை பிரச்சினை, படுக்கையில் சிறுநீர் கழித்தல், பக்கவாதம், மூலநோய் போன்றவைகள் குணமாகும்.


சுவாதிஷ்டானம்:


குடிபழக்கம், புகைபிடித்தல், குடல் இறக்கம் மற்றம் பயம் நீங்கும்.


மணிப்பூரகம்:


வயிற்று பிரச்சினைகள் அணைத்தும் மன அழுத்தம், மஞ்சள் காமாலை மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.


ஆநாகதம்:


சுதாரண காய்ச்சல், சக்கரை வியாதி, மூச்சு சம்மந்தப்பட்ட வியாதிகள், மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தலைசுற்றல், சைனஸ், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குணமாகும்.


விசுத்தி:


தூக்கமின்மை, மூச்சு சம்மந்தப்பட்ட வியாதிகள், எலும்பு முறிவு, சுளுக்கு,நோய் எதிர்ப்பு சக்தி, சளி போன்ற நோய்கள் குணமாகும்.


ஆக்னா:


மூக்கில் இரத்தம் வடிதல், கண்நோய் போன்ற நோய்கள் குணமாகும்.


துரியம்:


தலைவலி,ஒற்றை தலைவலி, கடுமையான காய்ச்சல், இரத்தசோகை, நரம்பு வாதம், வலிப்பு, கோமா, தலைசுற்றல், திக்குவாய், இரத்தத்தில் பாதிப்பு போன்ற நோய்கள் குணமாகும்.


எனது கருத்து:


தியானம் செய்பவர்களை எந்த நோய் கிருமிகளும் நெருங்காது என்பது என் அனுபவ உண்மை. அது போல் தியானம் செய்யும் நாளில் உடல் உறவு என்பது கூடாது. அது பல பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பது சித்தர் வாக்கு. நல்ல ஆசான் மூலம் இந்த குண்டலினி யோகத்தை கற்று தேர்ந்து கொள்ளவும். எனக்கு தெரிந்த வரையில் ஆசான் அருள் தந்தையின் கருத்து மற்றும் செயல் வடிவம் தத்துவம் மிக எளிதாகவும் எல்லோரும் புரியும் படியிலும் உள்ளது. பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு மலைச்சாரலில் அமைந்து உள்ள அறிவுத்திருக்கோயில் வளாகத்தில் அனைத்தும் கற்றுத்தரப்படுகின்றது. விரும்புவோர் நேரிலோ அல்லது அழைபேசியிலோ தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளவும். 5 நாள் வகுப்புகள் உள்ளன. ஏழை எளியோர் அனைவரும் கற்று பயன் தரும் வகையில் உள்ளது.


இந்த உலகசமுதாய சேவா சங்க மன்றங்களும் உங்கள் ஊரிலும் இருக்கலாம். அங்கேயும் மிகவும் சிறப்பாக கற்றுத்தரப்படுகின்றன. அனைவரும் யோகம் கற்று வளமையான பாரத்தையும் அமைதியான உலகையும் பெறலாம்

0 views

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page